top of page
Rosemary Sprig

WELCOME TO AMRUTASAYURVEDA

Home: Welcome
Natural Herbs

OPENING HOURS

Schedule Your Session Today

Mon - Fri: 9am - 6pm
Sat: 10am - 2pm
Sun: Closed

Home: Opening Hours

CONTACT US

Get in touch with amrutasayurveda to learn more about our treatments and services.

8015733402

Natural Medicine
Home: Contact

தேங்காயின் மகத்துவம்

  COCONUT BENEFITS

shutterstock_146445704large-coconut-tree
Coconut_Drink,_Pangandaran.jpg

தென்னை மரம் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான மரம்.இதன் Scientific name-Cocco Nucifera.தென்னை மரத்தின் வேர், தேங்காய் ஓடு,தேங்காய்,இளநீர்,தேங்காய் பூ எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.தேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அதிகமாக இருக்கு,அதனால் சாப்பிட வேண்டாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கு,அது மிகவும் தவறான எண்ணம்.தேங்காயில் உள்ள fatty acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது.அதாவது இதில் இருக்கின்ற medium saturated acid நேரடியாக குடல்களால் உறிஞ்சப்பட்டு மெட்டாபாலிசத்திற்கு(metabolism) உதவி செய்கிறது.

    நாம் தேங்காயை பச்சையாக ஒரு வேளை உணவாகக் கூட சாப்பிடலாம், அதிகமான மக்கள் சாப்பிட்டு கொண்டும் இருக்கிறார்கள்.இதனை அமிர்தம் என்றே சொல்லலாம்.கொழுப்பு என்ற விஷயம் எப்பொழுது வருகிறது என்றால், எப்பொழுது தேங்காயை சமைச்சு சாப்பிடுகிறோமோ அப்பொழுதுதான் கொழுப்பாய் மாறுகிறது.

தேங்காயில் புரதச் சத்து,இரும்பு சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள்,vit C,B-Complex,நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
முற்றிய தேங்காயை பச்சையாக சாப்பிடும் போது ஆண்மை பெருக்கியாக செயல் படுகிறது,அதே மாதிரி தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை சமனிலைப் படுத்துகிறது.
கிருகமி தொல்லைகளுக்கு தேங்காய்ப் பால் மருந்து என்றே சொல்லலாம். தேங்காய்ப் பாலுடன் விளக்கெண்ணெய் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து விடும்.இளநீரில் எலுமிச்சை சாறு கலந்து கொடுத்தால் வயிற்று பூச்சி,உறுண்டை புழு தொல்லைகளும் நீங்கும்.

The-5-Health-Benefits-of-Coconut-Milk-69

தேங்காய்ப் பால் தாய்ப்பாலுக்கு நிகரானது

 பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள் தேங்காய்ப்பால் தாராளமாக கொடுக்கலாம்.உடலை உரமாக்கும்,உச்சி முதல் பாதம் வரை எல்லா உறுப்புகளையும் பலப்படுத்தும்,உடலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகிறது,இரத்தத்தை சுத்தம் செய்கிறது,சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

தேங்காயில் இருக்கும் காப்ரிக் ஆசிட்,லாரிக் ஆசிட்களால் உடல் எடையை குறைக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.வைரஸ்,பாக்டீரியாக்களால் வரும் நோய்களை எதிர்க்கிறது.

Home: Treatments & Services
bottom of page